"இந்த ஊரானு கேட்டு ஒருத்தரும் பொண்ணு கூட கொடுக்க மாட்றாங்க".அழாத குறையாக அரசிடம் கெஞ்சும் இளைஞர்கள் - தமிழகத்தில் சபிக்கப்பட்ட ஒரு கிராமம்

x

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் நீடித்து வரும் வறட்சியால், ஆற்றுப்படுகையில் குழி தோண்டி தண்ணீர் எடுக்கும் அவலநிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..


Next Story

மேலும் செய்திகள்