Sivaganga | TVK Vijay | ``விஜய் மாநாட்டுக்கு போனியா?’’ - மாணவனை ஆசிரியர் அடித்ததாக புகார்..

x

சிவகங்கையில், விஜய்யின் மதுரை மாநாட்டன்று விடுப்பு எடுத்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை தொண்டி சாலையைச் சேர்ந்த 15 வயது சிறுவன்,

தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்