Sivagangai | அப்படி என்னய்யா உங்களுக்கு.. பிணமாக்கி கால்வாயில் வீசப்பட்ட மூதாட்டி

சிவகங்கை மாவட்டம் சூரக்குடி கிராமத்தில் நகைக்காக 70 வயது மூதாட்டியை கொலை செய்த சம்பவத்தில் 12 மணி நேரத்தில் உறவினர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com