"தர்பார்"-க்கு ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்.பி. : குடும்பம் குடும்பமாக கண்டுகளித்த போலீசார்

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர்.
"தர்பார்"-க்கு ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்.பி. : குடும்பம் குடும்பமாக கண்டுகளித்த போலீசார்
Published on

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும், சிவகங்கை மாவட்ட போலீசார், தனது குடும்பத்தினருடன் மகிழ்சியாக நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட எஸ்.பி.ரோகித் நாதன் ராஜகோபால், தர்பார் பட சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்நிலையில் மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 துணை கோட்டங்ககளை சேர்ந்த போலீசார் திரைப்படத்தை, மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com