சிவகங்கையில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலம் - கண்டுக்கொள்ளாத நகராட்சி ஊழியர்கள்

சிவகங்கை மாவட்ட நகராட்சி வாயில் அருகில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாதது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
சிவகங்கையில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலம் - கண்டுக்கொள்ளாத நகராட்சி ஊழியர்கள்
Published on

சிவகங்கை மாவட்ட நகராட்சி வாயில் அருகில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாதது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அடையாளம் தெரியாத அந்த சடலம் இரண்டு நாட்களை தாண்டியும் அங்கே இருந்ததால், நகராட்சி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார், உடல்கூறு ஆய்விற்காக சடலத்தை சிவகங்கை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com