மொத்தமாக மாறியது வரலாறு.. உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ் மண் - 5,300 ஆண்டுகளுக்கு முன் - ஆச்சரியம் தரும் ஆயு்வு முடிவு

x

5,300 ஆண்டுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் தான்"- முதல்வர் ஸ்டாலின்

"கி.மு 3,345ம் ஆண்டே தமிழகத்தில் இரும்பு அறிமுகமாகியுள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

"கீழடியில் கிடைத்த இரும்பு பொருட்கள் கி.மு 3345 ஆண்டு தொன்மையானது"- முதல்வர் ஸ்டாலின்

"இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்"- முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்