சிறுவாபுரி முருகனை காண குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் தை அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
