மாசாணி அம்மனை மனமுருக பாடி வழிபட்ட சீர்காழி சிவசிதம்பரம்

மாசாணி அம்மனை மனமுருக பாடி வழிபட்ட சீர்காழி சிவசிதம்பரம்
Published on

ஆனைமலை மாசாணி அம்மனை பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் மனமுருக பாடி வழிபட்டார்... திருமண நாளை ஒட்டி குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு வந்த சீர்காழி சிவசிதம்பரம் அம்மன் முன்பு மனமுருக பக்திப்பாடல்கள் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com