SIR Issue | ``SIR ஃபார்ம் நிரப்ப கஷ்டமா இருக்கா..'’ - எளிதாக குழப்பம் தீர்க்கும் BLO-க்கள்
சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்கள், 25ம் தேதி வரை செயல்படும் என்றும், கணினி வழியில் படிவங்களை பதிவேற்ற வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
Next Story
