SIR Election Commission || SIR - இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு

x

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர். இந்த பட்டியிலில் இறந்து போனவர்கள், கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள், ஆப்சென்ட் ஆனவர்கள், நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், இரட்டைப்பதிவு என 97 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றன


Next Story

மேலும் செய்திகள்