SIR | ADMK | தலைநகர் சென்னையை அதிரவிட்ட அதிமுக
திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அதிகளவில் தவறுகள் மற்றும் குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Next Story
