உலுக்கிய சிப்காட் தொழிற்சாலை விபத்து - ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சிப்காட் தொழிற்சாலை உயிரிழப்பு - தலா ரூ.30 லட்சம் நிவாரணம் /கடலூர், சிப்காட் தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து கட்டுமான பணியில் இருந்த 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம்/விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்
நிவாரணம் அளிக்க தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் /விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை
வழங்கவும் சிப்காட் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல்/தமிழக அரசு சார்பில் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா
ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story
