சிப்காட் விபத்து-உயிரிழந்த 2 பெண்கள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்...தொடரும் பேச்சுவார்த்தை

x

கடலூர் சிப்காட் விபத்து - உயிரிழந்த 2 பெண்கள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்... தொடரும் பேச்சுவார்த்தை

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்