``ஓரணியில் தமிழ்நாடு'' - நேராக முதல்வரே போன் போட்டு விசாரிப்பு..
ஓரணியில் தமிழ்நாடு - நிர்வாகிகளுடன் உரையாடிய முதல்வர்
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றி, குறை மற்றும் நிறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின் கள நிலவரம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார்.
Next Story