Singapen Athiradi Padai | இவர்தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர்
Singapen Athiradi Padai | இவர்தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை - 18 போலீசார் நியமனம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை தமிழக காவல்துறை நியமித்துள்ளது... சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக 'ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது