"ஆரியத்தில் ஆளில்லாததால் வள்ளுவரை காவி பூசி திருட பார்க்கிறார்கள்" - முதல்வர் காட்டம்

x

"ஆரியத்தில் ஆளில்லாததால் வள்ளுவரை காவி பூசி திருட பார்க்கிறார்கள்"

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய முதல்வர் ஸ்டாலின், வள்ளுவருக்கு பொருந்தாத சாயம் பூசி மறைக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விழாவில், முதல்வர் வெளியிட்ட நூலை, பா.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆரியத்தில் சொந்தம் என்று சொல்ல ஆளில்லாததால் திருவள்ளுவரை காவி பூசி தன் பக்கம் இழுக்க பார்ப்பதாக இலைமறைக் காயாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்