ஒரே நேரத்தில் 2 கோயில்களில் கும்பாபிஷேகம் -மயிலாடுதுறையில் கோலாகலம்

x

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெருஞ்சேரியில் தாரகாவனத்து சித்தர் அமையப் பெற்றுள்ள சிவாலயத்திலும் , வாகீஸ்வரர் சுவாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்