Simran | வீட்டிற்கே வரவழைத்த சிம்ரன்.. நேரில் வாழ்த்து பெற்ற வெள்ளி நாயகன் ராஜா முத்துப்பாண்டி
வீட்டிற்கே வரவழைத்த சிம்ரன்.. நேரில் வாழ்த்து பெற்ற வெள்ளி நாயகன் ராஜா முத்துப்பாண்டி
வீட்டிற்கே வரவழைத்த சிம்ரன்.. நேரில் வாழ்த்து பெற்ற வெள்ளி நாயகன் ராஜா முத்துப்பாண்டி
#commonwealthgames #silvermedal #rajamuthupandi #simran #actresssimran #thanthitv
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து! காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை, நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
