Cinema சிம்புவின் `STR 51'.. அடிபொலி அப்டேட் வந்தாச்சு!
சிலம்பரசன் அடுத்தடுத்து புது படங்கள்ல கமிட் ஆயிருக்காரு. எப்ப எந்த படத்துல நடிக்கப்போறாருனு ஒரு குழப்பமே நீடித்து வருது.
இந்த நேரத்துல அவரோட 51வது படத்தை டிராகன் பட இயக்குநர் அஸ்வத் DIRECT பண்ண போறதா ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..
இப்ப, இந்த படம் குறித்து பேசியிருக்க அஸ்வத், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல ஷூட்டிங் ஆரம்பிக்கும்னு, அடுத்த வருஷம் படம் ரிலீஸ்னும் சொல்லிட்டாரு...
ஓ மை கடவுளே, டிராகன் படங்கள் மாதிரி இதுலயும் என்னோட ஸ்டைல்ல எஸ்.டி.ஆர். டிரேட்மார்க் FLAVOUR இருக்கும்னு அஸ்வத் சொல்ல, சிம்பு ஃபேன்ஸ் செம்ம ஹாப்பி...
Next Story
