திருச்செந்தூர் கோவிலில் வெள்ளி சப்பரம் வெள்ளோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.3.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட வெள்ளி சப்பரம் வெள்ளோட்டம் நடந்தது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆவணி திருவிழாவிற்கு வீதி உலா வரும் சப்பரம் புதிதாக ரூ.3.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் நடந்தது
Next Story
