காரில் செல்லும் போது சில்மிஷம் | அலறிய மாணவி | சிக்கிய எஸ்எஸ்ஐ
காரில் சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எஸ்எஸ்ஐ கைது
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறப்பு உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவர் ஒருவர் தனது தந்தைக்கு நெருக்கமான சிறப்பு உதவி ஆய்வாளர் காரில் திண்டுக்கல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது மாணவி கத்தி கூச்சலிட்டதாக கூறப்படும் நிலையில், மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
