சித்தார்த்தின் 3BHK படம் ஜூலை 4ல் ரிலீஸ்
எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ், அடுத்ததா 3 BHK என்ற தலைப்புல ஒரு FEEL GOOD படத்தை இயக்கிட்டு வராரு.
சித்தா ஹிட் கொடுத்த சித்தார்த்துக்கு, இந்தியன் 2, மிஸ் யூ படங்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை கொடுக்கல.. இப்படி இருக்க 3 BHK படத்துல ஹிட் கொடுக்க தயாராயிருக்காரு.
இதுல சித்தார்த் கூட சரத்குமார், தேவயாணி, குட் நைட் ஹீரோயின் மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் நடிச்சிருக்காங்க...
Next Story
