விவசாய கடனுக்கு சிபிலா ? கொந்தளிக்கும் விவசாயிகள்..

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுத் துறையில் சிபில் பார்க்கும் முறையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகளின் கண்டன பேரணியில் ஈடுபட்டபோது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்