தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரியலூரில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்ப்பேரவையில் விவாதித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.