எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்துள்ள அதிகாரிகள், நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.