சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர்களை பிடித்து போலீசார் விசாரணை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர்களை பிடித்து போலீசார் விசாரணை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக, கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Published on

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழக, கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த காஜா, அஷ்ரப், மற்றொரு அஷ்ரப், ஷேக் பரீது, நவாஸ், சித்திக் ஆகியோர் கேரள மாநிலம் கொல்லம் அருகே பாலருவியில் நின்று கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு கொலையாளிகளை பற்றி தெரிந்திருக்கலாம் என்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த்து. அதை தொடர்ந்து அங்கு விரைந்த தமிழக போலீசார்,

கேரள போலீசார் உதவியுடன் ஆறு பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com