பணம், நகையை பார்த்ததும் சைலண்டான எஸ்.ஐ. பொள்ளாச்சி கேஸில் எதிர்பாரா அதிர்ச்சி

x

பொள்ளாச்சியில், மனநலம் பாதித்த இளைஞர்

கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை பதுக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்