Police Viral Video| பவரை காட்டி பியூஸான SI - தென்காசியை சுற்றும் வீடியோ

பவரை காட்டி பியூஸான SI - தென்காசியை சுற்றும் வீடியோ

#tenkasinews #policesi #viralvideo

தென்காசி குத்துக்கல் வலசை அருகே டீக்கடையில் ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்பம் கொடுக்கத் தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் ஊழியர் காயமடைந்த நிலையில், சம்ப்வம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com