2-வது கணவரும், அவரது பெற்றோரும், 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக, சின்னத்திரை நடிகை ஜெனிபர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.