11 பேர் மீது பொய் வழக்கு போட்ட... இன்ஸ்பெக்டர் மாற்றும் SI-க்கு 22 ரூபாய் அபராதம்
ஏரி ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய சென்ற அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த 11 தன்னார்வலர்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு 22 ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தை சேர்ந்த 11 தன்னார்வலர்கள்
கடந்த 2019ம் ஆண்டு கல்லுக்குட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் 22 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story
