எஸ்.ஐ தேர்வு முடிவில் குளறுபடியா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு தொடர்பான விமர்சனங்களுக்கு, அந்த துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com