Malabar Jewellery | மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் புதிய ஷோரூம் - திறந்து வைத்தார் ஸ்ருதி ஹாசன்

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் புதிய ஷோரூம் - திறந்து வைத்தார் ஸ்ருதி ஹாசன்

#Malabar #MalabarJewellery #MalabarGoldAndDiamonds #Tiruvallur #ThanthiTV Malabar Jewellery | திருவள்ளூரில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் புதிய ஷோரூம் - திறந்து வைத்தார் நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழகத்தில் தனது 38-வது பிரம்மாண்ட ஷோரூமை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் திருவள்ளூர் ஜே.என். சாலையில் தொடங்கியுள்ளது. இந்த ஷோரூமை நடிகை ஸ்ருதி ஹாசன் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு நவம்பர் 30ஆம் தேதி வரை தங்கம், வைரம் மற்றும் நவரத்தின நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் தமிழ்நாடு தலைவர் யாசர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

X