பையனை காட்டி கோபத்துடன் ஜி.பி. முத்து வெளியிட்ட திடீர் வீடியோ
தன் மகனை தெருநாய் கடித்து விட்டதாக சமூக வலைதள பிரபலமான ஜி.பி. முத்து ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.. டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் விலங்குகள் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாய்க்கு ஆதரவாக பேசுபவர்களின் வீடியோக்களை பார்த்து கொந்தளித்த ஜிபி முத்து, தனது கருத்தை ஆதங்கமாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்...
Next Story
