கோடிகளில் கட்டப்பட்ட கடைகள் காட்சிப் பொருளான அவலம் | வியாபாரிகள் வைத்த கோரிக்கை

x

கோடிகளில் கட்டப்பட்ட கடைகள் காட்சிப் பொருளான அவலம் | வியாபாரிகள் வைத்த கோரிக்கை

சிவகங்கையில் தினசரி சந்தை வளாகத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வராத நிலையில், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுந்தர் வழங்க கேட்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்