களையிழந்து காணப்படும் வணிக வளாகம் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகம் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நிலையில் மக்கள் யாரும் இல்லாமல் இருக்கும் வணிக வளாகத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
களையிழந்து காணப்படும் வணிக வளாகம் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படம்
Published on
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகம் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நிலையில், மக்கள் யாரும் இல்லாமல் இருக்கும் வணிக வளாகத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திரையரங்குகள், உணவு மையங்கள், என வணிக வளாகம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் களையிழந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com