Chennai | கடை உரிமையாளரை சுத்து போட்டு சரமாரியாக அடித்து மிதித்த ஆசாமிகள் - பரபரப்பு CCTV காட்சி

x

சென்னை குரோம்பேட்டை அருகே, மது அருந்திய நபரை தட்டிக் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை கொடூரமாக தாக்கும் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், மது அருந்திய கும்பல் ஒன்று அட்டகாசம் செய்துள்ளது. இதை தட்டிக் கேட்ட, சிவராமனையும்,கடை ஊழியரையும் அக்கும்பல் சுற்றி வலைத்து தாக்கியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்