வீரர்களுக்கு தமிழக அரசு சிறப்பாக உதவுகிறது - இளவேனில்

உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு, விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு, விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com