Sholinghur | Anjaneyar Temple | புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் அதிர்ச்சி
சோளிங்கர் ஆஞ்சநேயர் கோவிலில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து
சோளிங்கரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலின் சுற்றுச்சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Next Story
