Pudukkottai | பசியோடு சாப்பாடு கேட்ட பெண்.. கும்பலாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ..

x

அன்னதான டோக்கனை போலி ஜெராக்ஸ் எடுத்ததாக பெண்ணுக்கு தர்ம அடி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பசியை போக்க அன்னதான டோக்கனை போலியாக ஜெராக்ஸ் எடுத்ததாக பெண்ணை கும்பலாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்