இளம்பெண்ணை அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டிய முதியவர் திடுக்கிடும் வீடியோ காட்சிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில், வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணை, 91 வயது முதியவர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்