Nilgiris | Shocking Video | விடாமல் துரத்திய கருஞ்சிறுத்தை | தப்பி ஓடிய முள்ளம்பன்றி | வெளியான அதிர்ச்சி வீடியோ
கோத்தகிரியில் முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தையின் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் நாய், பூனை உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராம்சந்த் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த முள்ளம்பன்றியை, கருஞ்சிறுத்தை ஒன்று
வேட்டையாட துரத்தியது. மூன்று முறை முயன்றும், முள்ளம்பன்றி தப்பி ஓடியது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
Next Story