பள்ளி மாணவன் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்..தந்திடிவிக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்கள்

x

திருத்தணி அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த மாணவன் உயரிழந்த விவகாரத்தில் பலதுறைகள் அலட்சியமாக இருந்தது அம்பலமாகியுள்ளது.

திருத்தணி அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த வழக்கில் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தந்திடிவிக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்களில்

பொதுப்பணித்துறையின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

டிசம்பர் 11 ஆம் தேதி சுவரை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு 8 லட்சம் ரூபாய் ஒதுக்கிய போதும் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் செய்த து தெரியவந்துள்ளது. சம்பவத்துக்கு முன்பும், பின்பும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கும், ஆட்சியருக்கும் தலைமை ஆசிரியர் எழுதிய கடிதங்களும் கடிதங்களும் தந்திடிவிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்