சென்னை ஐஐடி மாணவன் த*கொலையில் அதிர்ச்சி திருப்பம்

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில், மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென்-ஐ சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்திருந்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com