JustIn | Kerala | Ship Accident | அதிர வைத்த கப்பல் விபத்து...திடீர் திருப்பம்-கடலோர காவல்படை அதிரடி
சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து - வழக்குப்பதிவு/கேரள மாநிலம் கொச்சி அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு/கப்பல் உரிமையாளர், கேப்டன், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த கொச்சி கடலோர காவல்துறை/வழக்கில் ஏ1-ஆக கப்பல் உரிமையாளர், ஏ2-ஆக கப்பல் கேப்டன், ஏ3-ஆக கப்பல் குழுவினர் சேர்ப்பு/சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் கடற்பரப்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு/மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சரக்கு கப்பல் கையாளப்பட்டதாக வழக்குப் பதிவு
Next Story