Schoolbusaccident || காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி பள்ளிப் பேருந்து விபத்து 13 குழந்தைகள் காயம்
காஞ்சிபுரம் அருகே புரிசைப்பகுதியில் தொழிற்சாலை, பேருந்து, பள்ளிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் தனராஜ் வழங்கிட கேட்கலாம்.
Next Story
