ஆட்டுக்குட்டியை அப்படியே விழுங்க முயன்ற மலைப்பாம்பு பதறவைக்கும் காட்சி

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த மூலத்துறை கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை இறுக்கி கொன்ற ம​லைப்பாம்பு விழுங்க முயன்றுள்ளது. பின்னர், மக்கள் நடமாட்டத்தை தொடர்ந்து ஆட்டை அங்கேயே விட்டு விட்டு மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்