Aavin | Chennai Highcourt | ஆவினுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு #aavin #chennaihighcourt #nilgiris #plastic நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பால் பாக்கெட்டை தவிர்த்து மாற்று வழிகளை ஆய்வு செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.