தவெகவிற்கு திருச்சியில் இருந்து வந்த அதிர்ச்சி செய்தி
திருச்சியில் விஜய் வருகை காரணமாக, மாநகராட்சி பகுதியில் பல்வேறு சேதம் ஏற்பட்ட நிலையில்,அதனை சரி செய்ய அறிக்கை கேட்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
Next Story
