நாளை முதல் படப்பிடிப்பு நிறுத்தம் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

x

டோலிவுட்டில் நாளை முதல் படப்பிடிப்பு நிறுத்தம்/ஊதிய உயர்வை வலியுறுத்தி டோலிவுட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு/போராட்டத்தை அறிவித்தது தெலுங்கு திரைப்பட கூட்டமைப்பு/30% ஊதிய உயர்வை நாளை முதல் வழங்க கோரிக்கை/ஊதிய உயர்வு வழங்கப்பட்டவர்கள் நாளை முதல் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள் - தெலுங்கு திரைப்பட கூட்டமைப்பு/உயர்த்தப்பட்ட ஊதியத்தையும் அதே நாளில் வழங்க வேண்டும் என கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்