கடைசி நேரத்தில் அனிருத்துக்கு வந்த அதிர்ச்சி செய்தி

x

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு/இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு/செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பனையூர் பாபு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு/கூவத்தூர், மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் 'ஹுக்கும்' எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது /“மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்“/“மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது“ - எம்எல்ஏ தரப்பு


Next Story

மேலும் செய்திகள்